என்.ஆர்.காங்கிரசுக்கு 'டாட்டா'

Added : ஏப் 18, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில், 2011 சட்டசபை தேர்தலை என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து சந்தித்தன. அடுத்து, ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை, என்.ஆர்.காங்., ஆதரித்தது. இதனால், நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதுச்சேரியில், 30 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நடந்து வருகிறது. இருந்தும், என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அரியாங்குப்பத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி என்பதை அ.தி.மு.க.,வினர் நம்ப வேண்டாம். என்ன ஆனாலும், தேர்தலை தனியாகவே சந்திப்போம் என ஜெ., கூறியுள்ளார். கூட்டணி இல்லை என்றால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராஜ்யசபா தேர்தலில், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சி நடந்தது. அதை தடுத்து, ரங்கசாமி அரசை காப்பாற்றியவர் ஜெ., என்ற நன்றி கூட அவருக்கு இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-ஏப்-201606:41:16 IST Report Abuse
K,kittu.MA. அறியம்குப்பம் தொகுதி ஜெயமூர்த்தி ஜெயிப்பார்.காங்கிரஸ் திமுக கூட்டணி வெல்லும்.
Rate this:
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
18-ஏப்-201605:48:32 IST Report Abuse
Renga Naayagi பன்னாடை வெயிலுக்கு தெனமும் குளி
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஏப்-201604:52:58 IST Report Abuse
Pannadai Pandian காங்கிரசையோ கதர் சட்டை போட்டவனையோ நம்ப கூடாது. அதில் ஒரு கூட்டல் காமராஜன் போல சட்டை போடுபவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X