அரசியல் செய்தி

தமிழ்நாடு

156 இடங்களில் பா.ஜ., போட்டி: தமிழிசை அறிவிப்பு

Added : ஏப் 19, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை,:'வரும் சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ., 156 தொகுதிகளில் போட்டியிடும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி போட்டியிடுகிறது. இதில், 156 தொகுதிகளில் பா.ஜ., களம் காண்கிறது. இந்திய ஜனநாயக கட்சிக்கு 45; இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், 24; தென்னிந்திய பார்வர்டு பிளாக், கொங்கு நாடு
 156 இடங்களில் பா.ஜ., போட்டி: தமிழிசை அறிவிப்பு


சென்னை,:'வரும் சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ., 156 தொகுதிகளில் போட்டியிடும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி போட்டியிடுகிறது. இதில், 156 தொகுதிகளில் பா.ஜ., களம் காண்கிறது. இந்திய ஜனநாயக கட்சிக்கு 45; இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், 24; தென்னிந்திய பார்வர்டு பிளாக், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலா 2; அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், அனைத்து அருந்ததியர் சமூக கூட்டமைப்பு பேரியக்கம், கொங்கு வேட்டுவ கவுண்டர் நல சங்கம், அகில
இந்திய தெலுங்கு சம்மேளனம் மற்றும் போயர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு அறிவிக்கப்பட்ட பழநி தொகுதிக்கு பதிலாக, நாமக்கல் தொகுதியும், திருவள்ளூர் தொகுதிக்கு பதிலாக, திருமயம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பழநி, திருவள்ளூர் தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடும்.
விக்கிரவாண்டியில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிவேலுக்கு பதிலாக, ஆர்.எஸ்.ஆதவன் போட்டியிடுவார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு
உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஏப்-201606:48:49 IST Report Abuse
K.Sugavanam அப்பாடா.....154 பேர பிடிச்சிட்டோம்..எத்தனை வேட்புமனு சரிபார்த்தலில் நிக்கப்போகுதோ? அதான் பெரிய கவலை...
Rate this:
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
20-ஏப்-201604:47:33 IST Report Abuse
 N.Purushothaman பா.ஜ 156 தொகுதிகளில் போட்டியிடுவது உண்மையிலேயே சிறந்த விஷயமே...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஏப்-201602:57:35 IST Report Abuse
Baskar 234 இல் ஏதாவது தேறுமா.யார் யாரோ காலில் விழுந்தார்கள் ஒன்றும் படியவில்லை.எல்லோருக்கும் ஆசை காட்டினீர்கள் அதுவும் பலிக்கவில்லை.இப்போது தனித்து.வாழ்க பி.ஜே.பி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X