அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி - குஷ்பு சந்திப்புபின்னணி என்ன?

Added : ஏப் 20, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், நேற்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சந்தித்து பேசினார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், நடிகை குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம்

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், நேற்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சந்தித்து பேசினார்.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், நடிகை குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று மாலை நடிகை குஷ்பு சந்தித்து பேசியது, திடீர் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் வேட்பாளர்கள் ராயபுரம் மனோ, ஏ.ஜி.சிதம்பரம், ஹசன் ஹாரூன், மலேசியா பாண்டியன், வசந்த குமார் ஆகியோர், நேற்று கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த குஷ்பு கூறுகையில், ''மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். கருணாநிதி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன், அவரை சந்தித்து பேச விரும்பினோம்; பேசிவிட்டோம். சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
21-ஏப்-201610:34:29 IST Report Abuse
a natanasabapathy பழைய உறவை புதுப்பிக்க சந்தித்துள்ளார் வேறு ஒன்றும் இல்லை மக்களே
Rate this:
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
21-ஏப்-201606:20:20 IST Report Abuse
GOPALASAMY எட்டு கோடி தமிழ் மக்களின் தெய்வம் , எட்டு கோடி தமிழ் மக்களின் தனி பெரும் தலைவரை சந்தித்து உள்ளார். தலைவரின் இவ்வளவு வருட அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம். இதைத்தான் பகுத்தறிவு இல்லாதவர் சிவசக்தி என்கின்றனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X