அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 பாமக வேட்பாளர்கள் மாற்றம்

Added : ஏப் 23, 2016 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை : பாமக வேட்பாளர்கள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதன்படி, குமாரபாளையம் தொகுதியில் செல்வராஜூக்கு பதிலாக மூர்த்தியும், சிவகாசி தொகுதியில் சிவநாதபாபுவுக்கு பதிலாக திலகபாமாவும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-ஏப்-201614:59:43 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்றத்தை விமர்சித்தவர்கள் இன்று அதே வழியில் செல்கிறார்கள். யார் கேட்பது. மக்கள்தான் கேட்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mailvakanam Arumugam - srivilliputtur,இந்தியா
23-ஏப்-201614:35:21 IST Report Abuse
Mailvakanam Arumugam எத்தனை முறை வேட்பாளரை மாற்றினாலும் டெபாசிட் வாங்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
23-ஏப்-201614:17:15 IST Report Abuse
Pasupathi Subbian அங்கே முடிந்தது இங்கே ஆரம்பித்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X