திண்டுக்கல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் மதுரை வடக்கு தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசார பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement