சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை மறியல்

Added : ஏப் 24, 2016
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே குடிநீர் வழங்காததை கண் டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருநாவலுார் ஒன்றியம், நல்லாளக்குளம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அப்பகுதி தி.மு.க., கிளை செயலாளர் செல்லதுரை தலைமையில், கிராம மக்கள் நேற்று காலை 6:45 மணிக்கு, உளுந்துார்பேட்டை-கொக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் அரசு

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே குடிநீர் வழங்காததை கண் டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருநாவலுார் ஒன்றியம், நல்லாளக்குளம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அப்பகுதி தி.மு.க., கிளை செயலாளர் செல்லதுரை தலைமையில், கிராம மக்கள் நேற்று காலை 6:45 மணிக்கு, உளுந்துார்பேட்டை-கொக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த, திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பேரில் காலை 7:45 மணிக்கு, மறியல் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X