அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் : விஜயகாந்த்

Added : ஏப் 29, 2016
Share
Advertisement
தூத்துக்குடி: வரும் சட்டசபை தேரதலில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என விஜயகாந்த கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த பேசியதாவது: இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற போர். ஆறுமுக கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான் 1967-ல் தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்தினர். அதேபோல் இந்த 2016
 இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் : விஜயகாந்த்

தூத்துக்குடி: வரும் சட்டசபை தேரதலில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என விஜயகாந்த கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த பேசியதாவது: இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற போர். ஆறுமுக கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான் 1967-ல் தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்தினர். அதேபோல் இந்த 2016 தேர்தலிலும் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என கூறினார். தொகுதி வேட்பாளரான தே.மு.தி.க்., வேட்பாளரை ஆதரித்து பேசசும் போது வேட்பாளர் பெயரான ஆறுமுக நயினார் என்பதை நயினார் ஆறுமுகம் என தவறாக குறிப்பிட்டார். தொடர்ந்து படம் பிடித்த பத்திரிகையாளர்களிடம் இனி நண்பர்களாகவே இருப்போம் என விஜயகாந்த் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X