ஒரு கேள்வி ஒரு பதில்

Added : ஏப் 29, 2016 | |
Advertisement
தமிழகத்தில் மதுவிலக்குக்கு அனைத்து கட்சிகளுமே ஆதரவு அளித்துள்ளன.இந்நிலையில், உங்கள் குரல் எடுபடுமா?மதுவிலக்கை புதிய அரசு அறிவிக்கலாம். அதை படிப்படியாக தான் செய்ய வேண்டும். மதுவால் பாதித்த குடும்பங்களுக்கு, நிவாரணம் தர வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், மது வகைகளை கொண்டு வந்து தரமான மதுவை விற்பனை செய்தால், பாதிப்புகள் பெரிதாக இருக்காது.
ஒரு கேள்வி ஒரு பதில்

தமிழகத்தில் மதுவிலக்குக்கு அனைத்து கட்சிகளுமே ஆதரவு அளித்துள்ளன.இந்நிலையில், உங்கள் குரல் எடுபடுமா?மதுவிலக்கை புதிய அரசு அறிவிக்கலாம். அதை படிப்படியாக தான் செய்ய வேண்டும். மதுவால் பாதித்த குடும்பங்களுக்கு, நிவாரணம் தர வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், மது வகைகளை கொண்டு வந்து தரமான மதுவை விற்பனை செய்தால், பாதிப்புகள் பெரிதாக இருக்காது. 'டாஸ்மாக்'கில் பணியாற்றுபவர்களுக்கு, மாற்று பணி வழங்குவதில் கவலை கொள்ளும் கட்சிகள், மதுவுக்கு அடிமையானவர்களையும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
செல்லபாண்டியன்,மாநிலத் தலைவர், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X