பதிவு செய்த நாள் :
'ஸ்டிக்கர் ஒட்டிய தேர்தல் அறிக்கை'

சென்னை, : 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க., ஸ்டிக்கரை ஒட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

 'ஸ்டிக்கர் ஒட்டிய தேர்தல் அறிக்கை'

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்கூறியதாவது: தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையை எடுத்து, அதில்,

அ.தி.மு.க., ஸ்டிக்கரை ஒட்டி, அதையே தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.

ஸ்டிக்கர்ஒட்டுவதுதான் அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.தி.மு.க., அறிக்கையில் உள்ள நம்பர்களை மட்டும் மாற்றிப் போட்டு, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை என, வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல; 100 யூனிட்மின்சாரம் இலவசம் என்று கூறியுள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க, இந்த ஆட்சியில் துப்பில்லை; இந்த லட்சணத்தில்தான், 100 யூனிட் மின்சாரம் இலவசமாம். 'லோக் ஆயுக்தா' கொண்டு வருவோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறாரே தவிர, அதில் முதல்வரையும், அமைச்சர்களையும், சேர்க்கவக்கில்லை.

மகளிருக்கு ஸ்கூட்டி அல்லது மொபெட் வாங்க

Advertisement

மானியம் தரப்போகிறார்களாம். மகளிர் உங்களிடம் அதெல்லாம் கேட்கவில்லை; கேட்பது மதுவிலக்கு. அதை சொல்ல முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-மே-201602:01:12 IST Report Abuse

தமிழ்வேல் நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துகொள்வது தவறல்ல.. ஆனால் அதை நிறைவேற்றாமல் இருப்பதுதான் தவறு.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-மே-201618:55:04 IST Report Abuse

Balajiமாம்பழ தேர்தல் அறிக்கையை தான் நீங்கள் உங்கள் ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டு விட்டீர்கள் என்று மாம்பழ கட்சி சொல்லிக்கிட்டு இருக்கே அது உங்க காதுல விழலையா???? இல்லை விழாத மாதுரி இருக்கீங்களா??????

Rate this:
manasaatchi - hyderabad,இந்தியா
07-மே-201616:52:51 IST Report Abuse

manasaatchiniraya negative comments ivara pathi varradha paartha ivaru nallavara irupaaroandra doubt varudhey

Rate this:
subhashini - chennai,இந்தியா
08-மே-201604:40:42 IST Report Abuse

subhashiniநிச்சயமாக நல்லவர் என்பதற்காக இல்லை ...மனசு .வெறுத்து பொய் நெகடிவ் கமெண்ட்ஸ் நிறைய எழுதுறாங்க .கட்டுமரம் முதல்வரானால் திரை மறைவில் தான் ....தான் முதல்வர் அப்படியே தொடர்ந்து ஆட்சியை பிடிச்சுடலாம்ன்னு வோட்டுக்காக எதையும் சொல்லும் சரியான சந்தர்ப்பவாதி சின்ன கட்டுமரம் ...

Rate this:
subhashini - chennai,இந்தியா
08-மே-201604:45:07 IST Report Abuse

subhashiniதிமுக அடிச்சது பாமக அறிக்கையை பாத்து காபி ..இப்போ இவருக்கு அதிமு க எங்களை பாத்து காபின்னு சொன்னா பயங்கரமா சிரிக்க தோணுது .. திமுக ஆட்சியில் எப்ப பாத்தாலும் மின்சாரமே கிடையாது..எனவே மின்சாரம் பற்றி பேச இவருக்கு தகுதியே இல்லை . ...

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X