அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிமிர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

Added : மே 07, 2016
Share
Advertisement
அ.தி.மு.க., ஆட்சி யில், அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சாம்பாரில் போடும் கருவேப்பிலையாகத்தான் இருந்தனர். அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை யாராவது, நிமிர்ந்து நடந்து பார்த்திருக்கிறீர்களா? நான் எம்.பி.,யாக இருந்தபோது. மாணவர்களுக்கு, கல்விக் கடன் கொடுத்து, உயர் கல்வி படிக்க வைத்தேன். ஆனால், அ.தி.மு.க., அரசு, மதுவை குடிக்கத்தான் வைத்தது. சிலருக்கு, தாலிக்கு தங்கம்



அ.தி.மு.க., ஆட்சி யில், அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சாம்பாரில் போடும் கருவேப்பிலையாகத்தான் இருந்தனர்.
அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை யாராவது, நிமிர்ந்து நடந்து பார்த்திருக்கிறீர்களா? நான் எம்.பி.,யாக இருந்தபோது. மாணவர்களுக்கு, கல்விக் கடன் கொடுத்து, உயர் கல்வி படிக்க வைத்தேன். ஆனால், அ.தி.மு.க., அரசு, மதுவை குடிக்கத்தான் வைத்தது. சிலருக்கு, தாலிக்கு தங்கம் கொடுத்து, பலரது தாலியை பறித்தனர்.
ப.சிதம்பரம்முன்னாள் மத்திய அமைச்சர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X