அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் பேச்சு புரியவில்லை!

Added : மே 07, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க.,வில் கருணாநிதி முதல்வரா, ஸ்டாலின் முதல்வரா என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர். அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவச மொபைல், மகளிர் ஸ்கூட்டர் வாங்க, 50 சதவீத மானியம், தாலிக்கு, எட்டு கிராம் தங்கம் என்று
 விஜயகாந்த் பேச்சு புரியவில்லை!



தி.மு.க.,வில் கருணாநிதி முதல்வரா, ஸ்டாலின் முதல்வரா என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர். அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை.
அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவச மொபைல், மகளிர் ஸ்கூட்டர் வாங்க, 50 சதவீத மானியம், தாலிக்கு, எட்டு கிராம் தங்கம் என்று மக்களுக்கு பயன்படக்கூடிய, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால்,
அ.தி.மு.க.,வின் நல்லாட்சி தொடர அக்கட்சி வேட்பாளர்களை, மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.சரத்குமார், தலைவர், ச.ம.க.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhakumar Viswanathan - Chennai,இந்தியா
12-மே-201602:44:05 IST Report Abuse
Santhakumar Viswanathan தே பச்சோந்தியே ...ஒரு மாதத்திற்கு முன் விஜயகாந்த் பிஜேபி கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறி ,விஜயகாந்த் எனது சகோதரர் மாதிரி என்று கூறினாயே...
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
08-மே-201604:38:01 IST Report Abuse
Amirthalingam Sinniah நீங்கள் ஒரு அஞ்சா நெஞ்சன். நடிகர் சங்கத்திலே எத்தனை கிழிப்பை கேட்டும் நிமிர்ந்து நிக்கிறீங்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X