அரசியல் செய்தி

தமிழ்நாடு

2ஜி விவகாரம் திமுக.,வை பாதிக்காது:கனிமொழி

Added : மே 07, 2016 | கருத்துகள் (28)
Advertisement
2ஜி விவகாரம் திமுக.,வை பாதிக்காது:கனிமொழி

சென்னை : தமிழக தேர்தலை பொறுத்தவரை 2ஜி ஊழல் வழக்கு திமுக.,வின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது. ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது தான் தற்போதைய முக்கிய பிரச்னை என திமுக எம்.பி.,யும் மகளிரணி தலைவியுமான கனிமொழி கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-மே-201606:25:51 IST Report Abuse
Subburamu Krishnaswamy மக்களுக்கு மறதி அதிகம் அதனால் உங்கள் வாழ்க்கை ஓடுது
Rate this:
Share this comment
Cancel
velmurugan - Radhapurm  ( Posted via: Dinamalar Windows App )
08-மே-201606:10:55 IST Report Abuse
velmurugan ஊழல் உண்மை
Rate this:
Share this comment
Cancel
Malarin magan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-201602:12:11 IST Report Abuse
Malarin magan முதல் தடவை தான் எல்லாமே கஷ்டமாக இருக்கும். ஆனா இரண்டு மூன்றாவது தடவைகள் எல்லாமே ரெம்ப சுலபமாகத்தான் இருக்கும். எதையுமே பாதிக்காது. இது எல்லா திருடர்களுக்கும் பொருந்தும்.திருடன் என்ற பெயர் வாங்கின பிறகு எத்தன தடவ திருடினாலும் ஒரே பெயர் தான். அதுக்குல்லாம் ஒரு தைரியம் வேணும்டா தம்பி .... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே பாப்பா திருடாதே ...... திருடர்கள் ஜாக்கிரதை தமிழ் வாக்காள பெருமக்களே :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X