அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் குரல்

Added : மே 08, 2016
Share
Advertisement
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால், அவர் ஆட்சியில் எந்த பிரச்னையும் எழவில்லை. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும். அந்த எண்ணத்துடன் செயல்படும் கட்சிக்குத் தான் என் ஓட்டு.எஸ்.அருணாச்சலம், 54 தொழில் முனைவோர், மதுரைதமிழகத்தில் தரமான கல்வியை இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். படித்து

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால், அவர் ஆட்சியில் எந்த பிரச்னையும் எழவில்லை. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும். அந்த எண்ணத்துடன் செயல்படும் கட்சிக்குத் தான் என் ஓட்டு.
எஸ்.அருணாச்சலம், 54 தொழில் முனைவோர், மதுரை


தமிழகத்தில் தரமான கல்வியை இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். படித்து வேலை தேடி செல்லும் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை கிடைக்க வேண்டும். இந்த சாதனையை செய்ய உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கே ஓட்டளிப்பேன்.
செல்வி, 32கோலியனுார், விழுப்புரம்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X