அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு கேள்வி ஒரு பதில்!

Added : மே 08, 2016 | கருத்துகள் (5)
Advertisement
ஒரு கேள்வி ஒரு பதில்!

முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறீர்களே ஏன்; மேலிட உத்தரவா?இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க., - காங்., கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. அதனால், சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் பற்றி களத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, ஐந்து ஆண்டு காலமும், ஜெயலலிதா தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அந்த ஆட்சியின் அவலங்களை மட்டும் தான் பேச முடியும். அதைத் தான் செய்து வருகிறேன். பொய், பித்தலாட்டம் எதுவுமில்லாமல் கடமையை செய்கிறேன். இதற்கு, மேலிடம் உத்தரவிட வேண்டியதில்லை.
நடிகை குஷ்புஅகில இந்திய செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanarajan - vadalur,இந்தியா
16-மே-201622:42:25 IST Report Abuse
Dhanarajan குஷ்பு அடுத்தது எந்த கட்சிக்கு போவதாக உத்தேசம் . PMK. DMDK, DPI, ETC...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மே-201620:27:29 IST Report Abuse
Rajendra Bupathi என்ன பண்றது குத்தாட்டம் போட்டாதான் கோமாளி வேக்ஷம் போட முடியுது. சமயத்துல சாயமும் வெளுக்குது. மோகமும் விலகுது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மே-201615:59:44 IST Report Abuse
Pasupathi Subbian அவரவர்களுக்கு தெரிந்த மாதிரி பேசுவதும், அப்பிராயம் சொல்லுவதும் இப்போது சகஜமாகிவிட்டது. என்ன தான் சொல்லுவதுதான் வேத வாக்கு என்று அவரவர் நினைப்பதுதான் இங்கே பிரச்சனை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X