அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விசாரணை கமிஷன் :கருணாநிதி உறுதி

சென்னை: 'தேர்தலுக்கு பின், நிலக்கரி ஊழல் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கும்போது, பதில் சொல்லி தான் ஆக வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

விசாரணை கமிஷன் கருணாநிதி உறுதி

மின் வாரியத்திற்காக, நிலக்கரி வாங்குவதில், எந்த அளவுக்கு ஊழலும், முறைகேடுகளும்

நடைபெற்றன என விரிவாக, நான் தெரிவித்ததற்கு, எந்த விதமான பதிலும் முதல்வரிட மிருந்தோ, அமைச்சரிடமிருந்தோ வரவில்லை. இப்போது சொல்லாவிட்டாலும்,தேர்தலுக்கு பின், இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து கேட்கும்போது, பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து, அ.தி.மு.க., அரசு மறு, 'டெண்டர்' கோரியது. அதுபற்றிய வழக்கில், உயர் நீதிமன்றநீதிபதி சத்யநாராயணா, புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும் வரை, புதிய டெண்டர் விடக் கூடாதுஎன்றும்நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலை யில், உடன்குடி அனல் மின் நிலையம்

Advertisement

அமைக்க, இரண்டாவது முறையாக டெண்டர் கோரப்பட்டது சரியா; யாரை ஏமாற்ற, இந்த இரண்டாவது டெண்டர்?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-மே-201607:44:00 IST Report Abuse

Cheran Perumalகருணா குடும்ப சொத்து விவரமும் அதன் பின்னணியும் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும், இவர் நேர்மையானவராக இருந்தால்.

Rate this:
- Khandahar,ஆப்கானிஸ்தான்
16-மே-201610:43:00 IST Report Abuse

 மிகவும் நிதர்சன உண்மை. தமிழன் தமிழன் என்று சொல்லி தமிழனிடம் உள்ள கோவணத்தையும் கனி அக்கா சாதுர்யமாக பிடுங்கி விடுவார்கள்

Rate this:
Irudayarab Rajan - madurai ,இந்தியா
14-மே-201610:49:16 IST Report Abuse

Irudayarab Rajanநிச்சயமாக ஆதிமுக 160-180 திமுகா 15-20 இது தான் இன்றைய நிலைமை

Rate this:
Anandan - chennai,இந்தியா
17-மே-201603:42:02 IST Report Abuse

Anandanஇப்பட்டி நடந்தால் தமிழ்நாடு நிலைமை ரொம்ப மோசமாகும். ...

Rate this:
மேலும் 77 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X