தர்மபுரி: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி அளித்த பேட்டி: பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பணப்பட்டுவாடாவை துவக்கிவிட்டன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement