அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு

Added : மே 09, 2016 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மருதமுத்துவை ஆதரித்து கடந்த 6ம் தேதி அ.தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரை, போலீசில் ஆதாரத்துடன் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத், வழக்குப்பதிவு

ஆத்தூர்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மருதமுத்துவை ஆதரித்து கடந்த 6ம் தேதி அ.தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரை, போலீசில் ஆதாரத்துடன் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் நாஞ்சில் சம்பத் மீது இன்று வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subhashini - chennai,இந்தியா
10-மே-201603:50:13 IST Report Abuse
subhashini கூட்டணியில் உள்ள இளங்கோவன் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியபோது எங்கே போச்சு நியாயம்? என்றும் யாரிருந்தாலும் ஒரு பெண்ணை அப்படி பேசியது தவறு என்று பா ஜா க தலைவி தமிழிசை வன்மையாக கண்டித்தபோது திமுக தலைவர் கருணாநிதி / பொருளாளர் ஸ்டாலின் அல்லது திமுக வினர் எவரேனும் உடனேயே கண்டித்திருக்க வேண்டாமா ?என்றும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் அப்படி இல்லவே இல்லை என்பது போல் மவுனம் சாதித்தனரே ஏன்? நியாயம் எல்லாம் உண்மையில் பொது தானே ?ஆனால் திமுக கட்சிக்கு /கூட்டணிக்கு எப்போதும் அந்த எண்ணம் ஏன் தோன்றுவதில்லை ?அவர்களை பொறுத்தவரை நியாயம் என்பது எதிர் கட்சிக்கு மட்டும் தானா ? என்று பொது மக்கள் பலர் கேட்கின்றனர் .
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
09-மே-201617:00:17 IST Report Abuse
muthu Rajendran போற்றினால் வானுயர போற்றுவது தூற்றினால் புழுதி வாரி தூற்றுவது கட்சிமாறிகளின் வழக்கம் தானே. அவர்களின் பலமும் பலகீனமும் நாக்குதான்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-மே-201616:16:27 IST Report Abuse
Sampath Kumar அய்யாவிற்கு நாக்கில் சனி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X