பொது செய்தி

இந்தியா

தண்ணீர் பிரச்னைக்காக 144 தடை உத்தரவு

Updated : ஜூன் 06, 2016 | Added : ஜூன் 06, 2016 | கருத்துகள் (3)
Advertisement
தண்ணீர் பிரச்னை, 144 தடை உத்தரவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பீடுல் மாவட்டத்தில், நிலவும் குடிதண்ணீர் பிரச்னைக்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட மாஜீஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் ஆங்காங்கே போராட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
06-ஜூன்-201617:18:10 IST Report Abuse
Rajendra Bupathi இது மஹா கேவலம். உலகத்திலேயே தண்ணீர் பிரச்சினைக்கு 144 போட்டது கொடுமை.இது ஆட்சியாளருக்கு ரொம்ப அவமானம்.
Rate this:
Share this comment
Cancel
Vincent Jayaraj - salem,இந்தியா
06-ஜூன்-201615:07:27 IST Report Abuse
Vincent Jayaraj இது வெறும் செய்தி அல்ல. மனிதனுக்கு காலம் சொல்லும் எச்சரிக்கை. நேற்று மகராஷ்டிரா, இன்று போபால், நாளை????? வருமுன் காப்போம் . இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஜூன்-201612:32:16 IST Report Abuse
Sampath Kumar ஆகா அற்புதம் , பரம ஆனந்தம் , இப்ப தண்ணீருக்கு , அப்புறம் காதுக்கு அப்புறம் நிலத்துக்கு சூப்பர் நட வல்லரசு ஆகும் அணைத்து தகுதியும் வந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X