இந்தியாவை ஆதரியுங்கள்: அமெரிக்கா

Updated : ஜூன் 17, 2016 | Added : ஜூன் 17, 2016 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக, அதில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் எனவும், இதில் என்ன நடக்கும் என்ற யூகங்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக நாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை
என்.எஸ்.ஜி.,  இந்தியா,  அமெரிக்கா

வாஷிங்டன்: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக, அதில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் எனவும், இதில் என்ன நடக்கும் என்ற யூகங்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக நாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். என்எஸ்ஜி.,யில் இந்தியா உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியா உறுப்பினராவதை தடுக்க வேண்டாம் என, இந்தியா உறுப்பினராவதை எதிர்க்கும் நாடுகளுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
17-ஜூன்-201622:07:33 IST Report Abuse
HSR மோடியின் உழைப்பை புரிந்துகொண்டால் சரி ...
Rate this:
Cancel
Ramudu - Chennai,இந்தியா
17-ஜூன்-201618:08:17 IST Report Abuse
Ramudu உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் இரண்டாம் தர இமேஜ் யை தகர்த்து எறிந்தவர் நம்ம மோடி ஜி..அதனால் கிடைத்த வெற்றி தான் இது...
Rate this:
Cancel
Subbu - chennai,இந்தியா
17-ஜூன்-201617:54:53 IST Report Abuse
Subbu இந்தியா அமெரிக்கா துணையுடன் ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு முயற்சித்து வருகிறது, இது முடிந்து விட்டால் நாம் உலகில் வல்லரசாக பெரிதும் மதிக்கபடுவோம். பாகிஸ்தானின் கொட்டம் அடக்க இது தேவை, சீனாவின் வாலட்டமும் நிற்கும், இதற்காகத்தான் மோடிஜி அவர்கள் அரும்பாடுபட்டு வருகிறார், அவரை ஆதரிப்போம். வாழ்க பாரதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X