அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பத்திரிகை யாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதற்காக, கார் மூலம் ரகசியமாக பெங்களூரு சென்றார்.

விஜயகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

விஜயகாந்த் மனைவி பிரேமலதா வழி உறவினர் வீடு, கர்நாடக மாநிலம், பெங்களூரில்

உள்ளது. உறவினர் இல்ல திருமண விழா, இன்று பெங்களூரில் நடக்கிறது. இதற்காக, சில நாட்களுக்கு முன், சுதீஷ் மனைவி பூர்ணஜோதியுடன், பிரேம லதா அங்கு சென்றார்.

விஜயகாந்த், நேற்று காலை, கார் மூலம், சென்னை யில் இருந்து அங்கு புறப்பட்டு சென்றார். விஜயகாந்த், சாலை மார்க்கமாக செல்லும் போது, அந்தந்த மாவட்ட செயலர்களுக்குமுன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.

ஆனால், நேற்று மாவட்ட செயலர்களுக்கு, எந்த தகவலும் தெரிவிக்கப் படவில்லை. சென்னை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்ப்பதற் காகவே, கார் மூலம்,

Advertisement

விஜயகாந்த் பெங்களூரு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
-- நமது நிருபர்- -

Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூன்-201601:22:58 IST Report Abuse

தமிழ்வேல் இந்த உப்பு சப்பு இல்லாத செய்திக்கு இவ்வளவு கமெண்டா ? (அவரு இன்னும் ஸ்டாராதான் இருக்காரு. கக்கூசுக்கு போகாட்டி கூட செய்தி வரும் )

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201619:23:46 IST Report Abuse

Sundeli Siththarஅப்படியே.. திமுக தலைவரின் சகோதரியையும் பார்த்துவிட்டு வாருங்கள்... காட்சியைக் காப்பாற்ற திமுகவின் தயவு தேவை...

Rate this:
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-201602:20:13 IST Report Abuse

Dr.  Kumarஇது வீண் வேலை. ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் விஷயம். ஒவ்வெரு பொது வாழ்வில் இருக்கும் நபருக்கும், தனித் தவமும் மதிக்கப்படவேண்டும். It is unwanted or obsessive attention by an individual towards another person. This kind of behaviors are related (considered to ) to harassment and intimidation.such a behavior may invoc legal intervention in the USA. தனிமனிதனின் எல்லையை மதிக்க தெரியவேண்டும். இப்படித்தான் வட இந்தியாவிலும் stalking behind Rahul. That is not good. ...

Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23-ஜூன்-201619:06:12 IST Report Abuse

Vasudevan Srinivasanஅரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனால் இந்த தோல்வியில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிகவும் அதிகம்.. கருத்துக்கணிப்பு என்று கருத்துத் திணிப்பை செய்து மக்களை சிந்திக்க விடாமல் மூளைச்சலவை செய்து உப்பு சப்பில்லாத ஒரு தேர்தல் முடிவை உருவாக்கி விட்டார்கள். ஒரு சில முக்கிய தலைவர்களைத் தவிர யாரும் பெரிய அளவில் ஒட்டு விதையாசத்தில் வெற்றி பெறவில்லை. இதத்தேர்தலில் ஒட்டு 'வாங்கிய' (purchased) வெற்றியெல்லாம் உண்மையான வெற்றியா..?

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X