பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சென்னை, கோவை நகரங்களில்
'ஸ்மார்ட் சிட்டி' பணி இன்று துவக்கம்

புதுடில்லி:சென்னை, கோவை உட்பட, 20நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கி வைக்கப்படுகிறது.

 சென்னை, கோவை நகரங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' பணி இன்று துவக்கம்

நகர் பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட மாக, 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில்,

முதற்கட்டமாக, 20 நகரங்களில், 1,770 கோடி ரூபாய் மதிப்பிலான, 82 திட்டங்களை பிரதமர்நரேந்திர மோடிதுவக்கி வைக்கிறார்.

இந்த நகரங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை செய்ய, ஆண்டுக்கு, 100 கோடி ரூபாயை, ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு அளிக்கும். அதே அளவு தொகையை மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் செலவிட வேண்டும்.

தேர்வான நகரங்கள் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 20 ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்கள்:

கோவை, சென்னை, தமிழகம்;
புவனேஸ்வர், ஒடிசா;
புனே, சோலாபூர், மஹாராஷ்டிரா;
ஜெய்ப்பூர், உதய்பூர், ராஜஸ்தான்;சூரத்,
ஆமதாபாத், குஜராத்;

Advertisement

கொச்சி, கேரளா;
விசாகப்பட்டினம், காக்கிநாடா, ஆந்திரா;
தாவணகெரே, பெலகாவி, கர்நாடகா;
இந்துார், ஜபல்பூர், போபால்,
மத்திய பிரதேசம்;
புதுடில்லி;
கவுஹாத்தி, அசாம்;
லுாதியானா, பஞ்சாப்

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
25-ஜூன்-201621:25:36 IST Report Abuse

sampath, kNo liable officer in India is available to do this project without benefit to them successfully.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
25-ஜூன்-201619:21:03 IST Report Abuse

Balajiதிட்டங்கள் வந்தாலும் இதில் உண்மையில் ஸ்மார்ட்டாக வைத்துக் கொள்வதில் மக்களின் பங்களிப்பும் அவசியம்......

Rate this:
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
25-ஜூன்-201611:30:10 IST Report Abuse

PRAKASH100 % படிப்பறிவு வர்ற வரைக்கும் எம்மாம் பெரிய திட்டம்னாலும் நம்ம ஊர்காரனுக நாறடிச்சுடுவாங்க

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X