பொது செய்தி

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்

Updated : ஜூன் 25, 2016 | Added : ஜூன் 25, 2016 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த
ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்

புதுடில்லி:ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த சி.ஆர்.பி.எப்.. வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவதாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தி யுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
26-ஜூன்-201611:38:31 IST Report Abuse
Subbu மோடி அவர்களே, இன்னும் எத்தனை நாட்கள்தான், இதுபோல் தீவிரவாதிகளின் மறைமுக தாக்குதல்களுக்கு நம் நாட்டின் ராணுவவீரர்கள் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்துக்கொண்டு இருக்கவேண்டும். விரைவில் ஒரு இறுதி,அதிரடி முடிவு எடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இறுதி தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தொழியுங்கள்.
Rate this:
Cancel
பாரத தாசன் - CHENNAI,இந்தியா
26-ஜூன்-201609:35:29 IST Report Abuse
பாரத தாசன் உயர் திரு பாரத பிரதமர் அவர்களே, பதான் கோட் தாக்குதலை அடுத்து இத்தாக்குதல் மிகவும் பயங்கரமாக உள்ளது. நெஞ்சு பொறுக்கவில்லை. தயவு செய்து, உடனடியாக பாகிஸ்தான் மீது படையெடுத்து மண்ணோடு மனாக்குங்கள். அமெரிக்க வான் படைகள் சூழ நமது தரை வழிப்படைகள் பாகிஸ்தானை ஜெயம் கொள்ளட்டும். இனியும் பாகிஸ்தானோடு கொஞ்சி விளையாட வேண்டாம்.
Rate this:
Cancel
ravi - thiruvananthapuram,இந்தியா
26-ஜூன்-201607:59:58 IST Report Abuse
ravi மோடி அவர்களே, நமது வீரர்களுக்கு கவச ஊர்திகள் வழங்க வக்கில்லை என்றால் காஷ்மீரை பாகிஸ்தான் வசம் ஒப்புவித்தது சிவனே என்று இருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X