ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்| Dinamalar

ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்

Updated : ஜூன் 25, 2016 | Added : ஜூன் 25, 2016 | கருத்துகள் (4) | |
புதுடில்லி:ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த
ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்

புதுடில்லி:ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த சி.ஆர்.பி.எப்.. வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவதாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தி யுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X