அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு அறிய
பொதுமக்கள் ஆவல்:கருணாநிதி

சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவலாக உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஜெ,வழக்கு தீர்ப்பு அறிய பொதுமக்கள் ஆவல்

அவரது அறிக்கை:ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக

'லோக் ஆயுக்தா'வின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, 'பண பலமும், செல்வாக்கும் இருந்தால், எவரும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து விடலாம்' என, பொதுமக்கள் கருதுகின்றனர். அது தனக்கும் உடன்பாடான கருத்து தான் என, கூறியுள்ளார்.

அவரது கருத்து,உச்ச நீதிமன்றத்துக்கு எச்சரிக்கை என, கருதுகிறேன். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை, இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களும்

Advertisement

கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
29-ஜூன்-201615:46:57 IST Report Abuse

kowsik Rishiமு.கருணாநிதி பொது மக்கள் 2 ஜி ராஜா சாதிக் பாஷா கொலை வழக்கில் உம்மா ராஜா பற்றி திர்சாட்சி செய்தி வந்ததே அதன் தொடர் வேலை பற்றி தெரிய பொது மக்கள் ஆவலாக உள்ளார்கள் அண்ணாநகர் சாதிபக்ஷ கொலை வழக்கு விசாரணை வருகிறதே அதை பற்றி மு. கருணாநிதிக்கு பொதுமக்கள் கேள்வி

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
29-ஜூன்-201613:57:06 IST Report Abuse

Krish Samiதேர்தலில் வெல்லவே முடியாத கருணாநிதி அன்று எம் ஜி ஆர் நோய்வாய் பட்ட பொழுதில் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிருந்தார் அதை போலவே இன்று, தொடர் தோல்விக்குப்பிறகு, கோர்ட் தீர்ப்பு என்று நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிரிருக்கிறார். ஆசை பேராசை 93 வயதிலும் எனக்கு ஒரு ஐயம் கனிமொழி தலைக்கு மேல் தொங்கும் கத்தி மறந்து விட்டதா, கருணாநிதி? பெரும்பான்மையான மக்கள் அதற்குத்தான் காத்துக்கொண்டிரிருக்கிறார்கள்.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
29-ஜூன்-201600:12:37 IST Report Abuse

g.s,rajanஅட கருணா,உம்ம கிட்ட ஏது சொத்து ???,நீர்தான் ஓட்டாண்டி மற்றும் பஞ்சப்பராரி ஆயிற்றே .

Rate this:
மேலும் 139 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X