மோல்டோவா முன்னாள் பிரதமருக்கு 9 ஆண்டு சிறை

Updated : ஜூன் 28, 2016 | Added : ஜூன் 28, 2016 | கருத்துகள் (14)
Share
Advertisement
சிஸினா : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டின் முன்னாள் பிரதமருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முன்னாள் சோவியத் நாடான மோல்டோவாவில், கடந்த 2009-2013 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த விளாட் பிளாட், ரூ.1,765 கோடி(26 கோடி டாலர்) லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பிளாட்டுக்கு, 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு
மோல்டோவா முன்னாள் பிரதமருக்கு 9 ஆண்டு சிறை

சிஸினா : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டின் முன்னாள் பிரதமருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் நாடான மோல்டோவாவில், கடந்த 2009-2013 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த விளாட் பிளாட், ரூ.1,765 கோடி(26 கோடி டாலர்) லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பிளாட்டுக்கு, 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தன் மீது வீண் பழி சுமத்துவதாக தெரிவித்துள்ள பிளாட், தீர்ப்பை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
28-ஜூன்-201620:19:24 IST Report Abuse
jambukalyan இந்த நாட்டில் சாதாரண மந்திரிகளையே தொட முடியவில்லை. நிறைய நீதிபதிகள் ஊழல் பேர் வழிகளாக உள்ளனர். இந்த நிலையில் நம் நாட்டு பிரதமருக்கு இம்மாதிரி தண்டனைகள் எப்படி எப்போது கிடைக்கும். சிபிஐ கோர்ட்டில் நிறுத்தக் கூட முடியவில்லை. நமது நாட்டில் உண்மையான நீதி கிடைக்க இன்னும் பல நூறு வருடங்கள் ஆகலாம்
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
28-ஜூன்-201618:00:41 IST Report Abuse
K.Sugavanam இந்தியாவில் தண்டனை சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப் படுகிறது..அதனால் தான் பல ரவுடிகள் தாதா வாக ஆகிறார்கள்..ஸ்வாதி கேசில் யாருமே சாட்சியாக முன்வரவில்லையே..
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
28-ஜூன்-201612:37:02 IST Report Abuse
Rameeparithi அங்கே நீதியை நிலை நாட்ட மூன்று வருடத்திற்கு மேலே ஆகியுள்ளது இங்கே வாய்தா மேல் வாய்தா வாங்கி இருபது வருடம் ஆகியும் நல்ல தீர்ப்பை காணோம் ஜைஹிந்த்...
Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
28-ஜூன்-201615:07:16 IST Report Abuse
N.Kaliraj இங்கு இறந்த பின்தான் தீர்ப்பு வரும்........சட்டத்தைச் சொன்னேன்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X