காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: அமித் ஷா

Updated : ஜூன் 30, 2016 | Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : காஷ்மீர் பிரச்னை, இப்போதும் நீடிப்பதற்கு, ஜவஹர்லால் நேரு எடுத்த தவறான முடிவு தான் காரணம் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.டில்லியிலுள்ள ஜவஹர்லால் அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: 1948-ம் ஆண்டு பழங்குடியினர் உதவியுடன் காஷ்மீர் மீது பாக்., போர் தொடுத்தது. அப்போது எக்காரணமும் இன்றி
காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: அமித் ஷா

புதுடில்லி : காஷ்மீர் பிரச்னை, இப்போதும் நீடிப்பதற்கு, ஜவஹர்லால் நேரு எடுத்த தவறான முடிவு தான் காரணம் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

டில்லியிலுள்ள ஜவஹர்லால் அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: 1948-ம் ஆண்டு பழங்குடியினர் உதவியுடன் காஷ்மீர் மீது பாக்., போர் தொடுத்தது. அப்போது எக்காரணமும் இன்றி போர் நிறுத்தத்தை இந்தியா திடீரென அறிவித்தது. நாட்டின் முதல் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ஜவஹர்லால் நேரு எடுத்த தவறான முடிவு தான், காஷ்மீரின் ஒரு பகுதி, நம் கையை விட்டுச் சென்றதற்கு காரணம்.
அந்த அறிவிப்பால் காஷ்மீரின் ஒருபகுதி பாக்.,கிற்குச் சென்றுவிட்டது. இதனால் தான், காஷ்மீர் பிரச்னை, இப்போதும் நீடிக்கிறது. நேரு, அப்படியொரு முடிவை ஏன் எடுத்தார் என, தெரியவில்லை. இதுபோன்ற வரலாற்று தவறை எந்தத் தலைவரும் செய்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
30-ஜூன்-201618:27:47 IST Report Abuse
Chandramoulli ஜவாஹர்லால் நேரு , மற்றும் பாரூக் அப்துல்லாவின் தந்தை முகத்தை உற்று பாருங்கள். ஒரு உண்மை தெரியும். இது ஒரு குடும்ப பாக பிரிவினை.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
30-ஜூன்-201617:10:06 IST Report Abuse
rmr உண்மை உண்மை உண்மை. இனி இதை மாத்த என்ன செய்ய போறிங்க. அதை சொல்லுங்க பழைய கதை வேண்டாம்,காஷ்மீர்ல அனைத்து மத மக்களும் போய் வர தொழில் செய்ய வழி செய்யுங்க.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஜூன்-201616:54:07 IST Report Abuse
Endrum Indian இந்தியாவின் சகல வித பிரச்சினைக்கும் நேரு தான் காரணம், இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஓ.கே. அதற்கான தீர்வை காணவும் நீங்கள் இப்போது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X