சூரிய மின் திட்டங்களுக்கு 6, 700 கோடி ரூபாய் நிதியுதவி

Updated : ஜூன் 30, 2016 | Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: சூரிய மின் தி்ட்டங்களுக்கு 6 ஆயிரத்து 700 கோடி நிதியுதவி செய்யப்படும் என உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம், தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இந்தியாவில் சூரிய மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு பில்லியன் டாலர்
 சூரிய மின் திட்டங்களுக்கு  6, 700 கோடி ரூபாய் நிதியுதவி

புதுடில்லி: சூரிய மின் தி்ட்டங்களுக்கு 6 ஆயிரத்து 700 கோடி நிதியுதவி செய்யப்படும் என உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம், தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இந்தியாவில் சூரிய மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு பில்லியன் டாலர் உதவி வழங்கப்படும். மேற்கூரைசூரியஒளி மின்திட்டம் மற்றும் சூரிய ஒளி மின்உற்பத்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
01-ஜூலை-201609:28:44 IST Report Abuse
கார்த்திக் சித்தன் இதற்கும் சிலர் மோடியை எதிர்க்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதர்களா? இப்படி பட்டவர்களை பார்க்கும் போது இந்தியா பேசாமல் இந்து நாடாகவே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
01-ஜூலை-201608:02:52 IST Report Abuse
spr அன்பர் செல்வராஜ் கருத்தே சரி நமக்கு வேண்டியது சூரிய ஓளி குறித்த தொழில் நுட்பம் உற்பத்தி செய்பவர் எவரோ அவர் கடன் பெற்று தயாரிப்பில் இறங்கட்டும் வங்குவோருக்கு கடன் கொடுப்பது உற்பத்திக்கு உதவும் அதனை இங்குள்ள வங்கிகளே செய்யலாம்
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
01-ஜூலை-201607:19:35 IST Report Abuse
K.Sugavanam நேற்று கவுதம் அடானி தமிழக முதல்வரை சந்தித்தார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X