சுவாதி கொலையாளி வரை படம் வெளியீடு

Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த வாரம் சுவாதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மர்ம நபரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி குறித்த அடையாளம் தெரிந்ததையடுத்து அவனது வரைபடத்தை இன்று போலீசார் வெளியிட்டுள்ளனர். ஐ தராபாத் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கொலையாளியின் வரைபடம் தயாரிக்கப்பட்டு
சுவாதி கொலையாளி வரை படம் வெளியீடு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த வாரம் சுவாதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மர்ம நபரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி குறித்த அடையாளம் தெரிந்ததையடுத்து அவனது வரைபடத்தை இன்று போலீசார் வெளியிட்டுள்ளனர். ஐ தராபாத் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கொலையாளியின் வரைபடம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக சென்னை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சுவாதி கொலை வழக்கில் கொலையாளி விரைவில் கைது செய்யப்படுவான் என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
01-ஜூலை-201610:39:51 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் மதனையே இன்னும் கண்டுபிடிக்கல..இவங்கள எப்படி நம்பறது 'குண்டுச்சட்டியில குதிரை ஓட்டுனா இப்படித்தான்'.இன்னும் கத்துக்கணும் ...... மனநல நிபுணர்கள் மற்றும் கர்நாடக காவல்துறையிடமும் கைகோர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
shankar - tiruppur,இந்தியா
01-ஜூலை-201607:41:51 IST Report Abuse
shankar சீக்கிரம் புடிங்க. நல்ல திறமையான போலீஸ் வைச்சு தேடுங்க . தயவு செய்து விலைக்கு போகும் போலீஸ் வேண்டாம். மனசு வலிக்குது . நான் நல்ல தூங்கி 1 வீக் மேல ஆகுது . பாவம் அந்த பொண்ணு .
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-ஜூலை-201607:40:42 IST Report Abuse
Sanny இந்த படத்தில் இருப்பவரை, எல்லோரும் விட பெற்ற தாய், தந்தை, சகோதரர்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். அவர்கள் தாங்களாகவே அடையாளம் காட்டி, உதவனும்.அவர்கள் இதை செய்ய தவறினால், அவர்களுக்கும் கடும் தண்டனை கொடுக்கணும், அதை விடுத்து அவனை தப்ப உதவி செய்யக்கூடாது.இதை காவல்துறை TV , பத்திரிகைகள் மூலம் விளம்பர படுத்தனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X