சென்னை : சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது; 'பேஸ்புக்' வலைதளத்தில், போலியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததால், சேலம் இளம்பெண் உயிர் பறிபோயுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம், பெண்கள் கேலி செய்யப்படுவதை தடுக்க வேண்டும். ைசமூக வலைதளம் சார்ந்த புகார்களை விசாரிக்க, காவல் துறையில் சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும். இதுபோன்ற தொடர் சம்பவங்களால், காவல் துறை மீது, மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement