பதிவு செய்த நாள் :
கறுப்பு பணத்தை மீட்க உதவுங்க!
ஆடிட்டர்களிடம் பாரிக்கர் வலியுறுத்தல்

புதுடில்லி:''கறுப்புப் பணத்தை மீட்கும் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு, சார்டர்ட் அக்கவுன்டன்ட்கள் உதவ வேண்டும் என மனோகர் பாரிக்கர் கறினார்.

 கறுப்பு பணத்தை மீட்க உதவுங்க! ஆடிட்டர்களிடம் பாரிக்கர் வலியுறுத்தல்

உங்களுடைய வாடிக்கையாளர்கள் யாராவது கறுப்புப் பணம் வைத்திருந்தால், அதை தெரிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்,'' என,

ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தினார்.

சார்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் சார்பில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது: கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தாமாகவே முன்வந்து தெரிவிக்கும் சிறந்த வாய்ப்பு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. வரும், செப்டம்பர், 30ம் தேதிக்குள் தெரிவித்தால், கடும்நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம்.

இது குறித்து, உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து, மத்திய அரசின் முயற்சி களுக்கு உதவ வேண்டும். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீங்கள் உதவ முடியும். கறுப்புப் பணம்,

Advertisement

ஜி.எஸ்.டி., மசோதா, வங்கிகளின் வாராக் கடன்களை குறைப்பது போன்றவற்றில் உங்களுடைய ஆலோசனைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Damu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-201619:42:40 IST Report Abuse

Damuஆடிட்டர்களுக்கு தெரியாமல் பணபதுக்குதல் நடக்காது பல சமயங்களில் இவர்களின் துணையுடனே நடக்கிறது எல்லா ஆடிட்டர்களும் நாட்டுப்பற்றுடனும் நேர்மையாகவும் இருந்தால் இதை நூறு சதவிகிதம் கட்டுப்படுத்தி விடலாம்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
02-ஜூலை-201619:42:00 IST Report Abuse

K.Sugavanamஇப்படி CA க்களை கேவலப் படுத்தக் கூடாது..

Rate this:
satheesh jagadeen - chennai,இந்தியா
02-ஜூலை-201614:11:26 IST Report Abuse

satheesh jagadeenஆமாம். சம்பாதித்த பணம் அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு எல்லாரும் பிச்சை எடுக்கலாம் வாங்க.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X