சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

Updated : ஜூலை 05, 2016 | Added : ஜூலை 04, 2016 | கருத்துகள் (32) | |
Advertisement
ரியாத்: சவுதி அரேபியாவில் மதினா, குவாத்திப் ஆகிய 2 நகரங்களில் 3 குண்டுகள் வெடித்தன. இதில் 4 போலீசார் உட்பட 7 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.சவுதியின் குவாத்திப் நகரின் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. புனிதத் தலமான மதினா மசூதி அருகில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. 3 குண்டு வெடிப்புகளிலும் 4 போலீசார் உட்பட 7 பேர் பலியானதாக
சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

ரியாத்: சவுதி அரேபியாவில் மதினா, குவாத்திப் ஆகிய 2 நகரங்களில் 3 குண்டுகள் வெடித்தன. இதில் 4 போலீசார் உட்பட 7 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

சவுதியின் குவாத்திப் நகரின் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. புனிதத் தலமான மதினா மசூதி அருகில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. 3 குண்டு வெடிப்புகளிலும் 4 போலீசார் உட்பட 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.ரம்ஜான் நேரத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பால் சவுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எல்., (ஐ.எஸ்.ஐ.எஸ்.,) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YesJay - Chennai,இந்தியா
05-ஜூலை-201622:02:23 IST Report Abuse
YesJay சில மாதங்களுக்கு முன்பு இந்த IS க்கு ஆதரவாக tshirt எல்லாம் அணிந்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்தார்கள் சில ராமநாதபுரம் இளைஞர்கள். அவர்களை தீவிரவாத தடுப்பு சட்டத்தில் உள்ளே போட வேண்டும்.
Rate this:
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
05-ஜூலை-201613:49:29 IST Report Abuse
Ravichandran நாம திருவிழா, பூஜைகள் கொண்டாடின எவ்வளவூ தேங்கா எவ்வளவூ மாங்கா வித்தது எவ்வளவூ பூ பழம் வித்ததுனு நியூஸ் வரும், ஆன அமைதி மார்க்கம் திருவிழா கொண்டாடின எவ்வளவூ பெற போட்டு தள்ளினோம் அடுத்து யாரை போடணும் னு உலகம் முழுதும் ஒரு மாதிரி சீன போடுவாங்க. நல்ல அமைதி மார்க்கம் பா உங்களது அப்படியே கன்டினிவ் பண்ணுங்க சீக்கிரம் கரை சேர்ந்துரலாம்.
Rate this:
Cancel
Suresh - Chennai,இந்தியா
05-ஜூலை-201610:51:31 IST Report Abuse
Suresh எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் நம்ம மங்குனி மோடி கண்டனம்னு ட்விட்டர் ல தெரிவிப்பர். நேற்று நடந்த குண்டு வெடிப்புக்கு ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்க வில்லை செத்தவன் எல்லாம் இஸ்லாமியன் என்பதால? எதுலையே தெரியுது உன் மங்குனி வேஷம் RSS மோடி.
Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
05-ஜூலை-201613:55:55 IST Report Abuse
Renga Naayagiசரியான தமாஷ் பேர்வழியா இருக்கிறீர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X