ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம்

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (37) | |
Advertisement
புதுடில்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக
ஜாகிர் நாயக் , வெங்கையா சூசகம்

புதுடில்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார்.

மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-ஜூலை-201607:05:10 IST Report Abuse
K.Sugavanam எல்லா மதங்களிலும் இத்தகைய மத போதகர்கள் இருக்கிறார்கள்.அவர்களை கட்டுப் படுத்தி மக்களிடையே அமைதியும் நம்பிக்கையும் சகோதரத்துவமும் தழைக்க உதவ வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.மக்களும் தங்கள் புத்தி கூர்மையால் இத்தகையோரை அலட்சிய படுத்தினால் இவர்கள் தானே காணாமல் போவார்கள்..
Rate this:
Cancel
ragunathan - chennai,இந்தியா
08-ஜூலை-201606:27:38 IST Report Abuse
ragunathan Dr. Zakir Naik's speech may be unaccep to some people. But he is not a criminal. Many people from all religion clear doubts about God from his question-answer session. It is upto the people to accept or ignore his points. Attacking him is nothing but politics _ only to lure Hindu votes.
Rate this:
Cancel
Mohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூலை-201604:25:48 IST Report Abuse
Mohammad rafi இது எல்லாம் காலத்தின் கட்டாயம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X