பொது செய்தி

இந்தியா

மதங்கள் அன்பை மட்டுமே போதிப்பவை; அமீர் கான்

Added : ஜூலை 08, 2016 | கருத்துகள் (41)
Share
Advertisement
மும்பை : மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய பாலிவுட் நடிகர் அமீர் கான், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது; மதத்தின் பெயரை
மதங்கள் அன்பை மட்டுமே போதிப்பவை; அமீர் கான்

மும்பை : மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய பாலிவுட் நடிகர் அமீர் கான், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது; மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மதங்கள் அனைத்தும் அன்பை மட்டுமே போதிப்பவை; வன்முறையை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IITian - New york,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201609:57:50 IST Report Abuse
IITian இஸ்லாம் இருக்கிற எந்த நாடும், எந்த மாநிலமும் , எந்த மாவட்டமும், எந்த ஊரும் நிச்சயமாக அமைதியாக இருக்காது . இது 1400 வருட அனுபவம் .
Rate this:
Cancel
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-201623:13:04 IST Report Abuse
Hindustani கான்-க்கு புதுசா ஏதாவது படம் வருதா .. இந்தியாவில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று கூவிய இவர் இன்னும் இருப்பது எங்கே.. சமீபத்திய ஈராக்கிய வீடியோவில் ஒரு நபர் சத்தமாக அக்கப்போர் என்று கூவிய உடன் போருக்கு தயாராகிவிட்டான் என்று நினைத்து குண்டு வெடிக்கப்போகிறது என்று மொத்தமாக ஒரு மதத்தை சேர்ந்த மக்கள் ஓடியது .. 'அந்த அமைதி மதத்தில் அன்பு தேடினாலும் கிடைக்காது என்பது ஓடிய அவர்கள் மத கும்பலே சாட்சி ..
Rate this:
Cancel
08-ஜூலை-201618:16:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போன பட வெளியீட்டில் ஈ ஆடியது. அதனால் இந்த சமாளிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X