சுற்றுலா பயணிகள் வருகை: தமிழகம் முதலிடம்

Updated : ஜூலை 08, 2016 | Added : ஜூலை 08, 2016 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விபர கணக்கின் அடிப்படையில் தமிழகத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் 11.63 சதவீதம் அதிகரித்துள்ளது
சுற்றுலா பயணிகள் வருகை: தமிழகம் முதலிடம்

புதுடில்லி : உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விபர கணக்கின் அடிப்படையில் தமிழகத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் 11.63 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-ஜூலை-201602:32:43 IST Report Abuse
கதிரழகன், SSLC சுற்றுலா வரவு அதிகரிப்பில முதலிடமா இல்ல மொத்த எண்ணிக்கையில் முதலிடமா? சரியா சொல்லுங்க.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
08-ஜூலை-201621:58:33 IST Report Abuse
K.Sugavanam தமிழக அரசு இன்னும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல சுற்றுலா சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்..அதை இணையம் மூலம் எல்லோருக்கும் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகளை செய்து இன்னும் மேம்படுத்த வேண்டும்..
Rate this:
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
08-ஜூலை-201621:48:46 IST Report Abuse
Arivu Nambi அயராது பாடுபட்ட அம்மாவின் அருளால் அதுவும் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றிகண்டுள்ளது.அடிமைகளே எங்கடா போனீங்க.? அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்குங்கள்.ஏனென்றால் சுற்றுலா வந்தவர்கள் அனைவரும் காறித்துப்பிவிட்டு சென்றுள்ளார்கள் ,அதையெல்லாம் துடைக்கவேண்டாமா.? ம்ம்ம்ம்ம் தொடங்கட்டும் ஆட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X