சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை ஏட்டு விஷஊசி போட்டு தற்கொலை

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (7)
Advertisement
லஞ்ச ஒழிப்புத்துறை ஏட்டு விஷஊசி போட்டு தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விடுதி ஒன்றில் நாகராஜன் (40) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சைபர் கிரைமில் பணியாற்றி வந்த இவர் 6 மாதங்களுக்கு முன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப தகராறா அல்லது பணி நெருக்கடி காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகாவில் ஒரு வாரத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சை ஆகிய உள்ள நிலையில் தமிழகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவிலும் கடந்த வாரம் போலீஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
10-ஜூலை-201606:47:34 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இப்போதெல்லாம் போலீஸ் டிபார்ட்மெண்டில் தற்கொலை அதிகம் நடக்கிறது.. it is high time the department should do some introspection.
Rate this:
Share this comment
Cancel
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
09-ஜூலை-201622:29:33 IST Report Abuse
Ramachandran CV Ramachandran க்ஷவசூலித்து மேலதிகாரிகளுக்கு மற்றும் மந்திரிகளுக்கு கொடுக்கவேண்டிய நிர்பந்தங்களுக்கு தற்போது மூன்றாம் மற்றும் இரண்டாம்நிலை அலுவலர்கள் உட்படுத்தப்படுகின்றனர். இதன்காரணமாகவே நேர்மையாக இருக்க நினைக்கும் பல அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்ட படுகின்றனர். முதல்வர் அவர்கள் இதனை உடனே கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201621:27:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி நிச்சயமாக இது Drug வர்டோஸ் கேஸ் தான்.. போதை மருந்துக்கு அடிமையாக இருக்க அதீத வாய்ப்பு உள்ளது.. லஞ்சத்துக்கு பஞ்சமில்லா இந்திய திருநாட்டில், அதுவும் மையப்படுத்தப்பட்ட லஞ்சம் நடக்கும் தமிழ்த்திருநாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்ச ஒளிப்புத் துறை என்று செயல்படுகிறது. லஞ்சம் அடிச்சவன் கிட்டேயே லஞ்சம் அடிக்கும் இவர்களுக்கு இதெல்லாம் சகஜம். ஓவர் டோஸில் செத்தா தற்கொலையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X