பொது செய்தி

இந்தியா

ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (20)
Advertisement
ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
10-ஜூலை-201612:01:35 IST Report Abuse
Narayan வறுமை வேலை வாய்ப்பின்மைதான் காரணம் என்று கூறுபவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி சிறிது படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒசாமா, மொஹம்மத் ஆட்டா முதல் நேற்றைய பங்களாதேஷ் தாக்குதல் நடத்தியவர்கள் வரை அனைவரும் மிகப்பெரிய பணக்காரர்கள். முஸ்லிம்களை குற்றம் சொல்ல முடியாது, அவர்களின் கட்டுக்கோப்பான மதம், நம்பிக்கை, புத்தகம், தலைவர்கள்தான் காரணம். முஸ்லிம்களாக பிறந்தவர்கள் மதநம்பிக்கை சார்ந்து அதிலேயே செல்லாமல் இருந்தால் நல்ல மனிதர்களாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
10-ஜூலை-201601:48:36 IST Report Abuse
Sambasivam Chinnakkannu கேரளாவில் மலபார் மற்றும் கொச்சின் போன்ற இடங்களில் அதிகம் பாகிஸ்தானியர் மற்ற தீவிரவாதிகள் நல்லவனை போல் வந்து போவதாக நீண்டநாள் பேச்சு ....அதற்கு அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் உதவுவதும் விசாரிக்க பட வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
09-ஜூலை-201622:51:12 IST Report Abuse
N.K ஐஎஸ்இல் சேர சிறுபான்மை கோட்டா ஏதாவது உண்டா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X