பொது செய்தி

இந்தியா

மழை, வெள்ளத்தில் மூழ்கிய மத்திய பிரதேசம்

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் நிவாரண பணிகளும், மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழையி்ன் தீவிரம் அதிகரித்து வருவதால், வெள்ளம் பாதித்த
மழை, வெள்ளத்தில் மூழ்கிய மத்திய பிரதேசம்

போபால் : மத்திய பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் நிவாரண பணிகளும், மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழையி்ன் தீவிரம் அதிகரித்து வருவதால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajeshwar Narayan - Chennai,இந்தியா
10-ஜூலை-201601:48:39 IST Report Abuse
Rajeshwar Narayan some days back in uttarakhad cloud burst and very heavy rain. now the centralindia madhyapradesh heavy rain may be due to cloud burst and globalwarming only . next may be andhra and tamilnadu in south
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஜூலை-201619:01:37 IST Report Abuse
Loganathan Kuttuva சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் வறட்சி பணிகள் நடக்கின்றன. இப்பொழுது வெள்ள நிவாரண பணிகளும் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X