பயங்கரவாதியை கொன்றதற்கு காஷ்மீரில் எதிர்ப்பு

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஸ்ரீநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையும் இன்று ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுக் கொல்லப்ப பயங்கரவாதிகளில்
பயங்கரவாதியை கொன்றதற்கு காஷ்மீரில் எதிர்ப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஸ்ரீநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையும் இன்று ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுக் கொல்லப்ப பயங்கரவாதிகளில் ஒருவனும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவனுமான பர்ஹன் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீநகரில் உள்ளூர் வாசிகள் பலர் போராட்டததில் இறங்கி உள்ளனர்.புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது என்கவுன்டர் நடத்தியதற்காக போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் காஷ்மீரின் பல பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201618:28:16 IST Report Abuse
பெரிய ராசு சுட்டுத்தள்ளுவதே ஒரே தீர்வு ஆனால் குண்டுகளை வீணாக்காதீர்கள் ஒரு குண்டில் சோலி முடிந்துவிடவேண்டும் வரலாறு மிக முக்கியம்
Rate this:
Cancel
Arbhaskhan Mohammed - pallapatti,இந்தியா
09-ஜூலை-201617:49:56 IST Report Abuse
Arbhaskhan Mohammed காஷ்மீரில் பிற மாநிலத்து மக்கள் குடி ஏற அனுமதித்தால் தான் இந்த பிரச்சினை தீரும்
Rate this:
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
09-ஜூலை-201616:26:09 IST Report Abuse
HSR எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நோக்கி வானில் சுடுங்கள், கற்களை வீசினால் காலில் சுடுங்கள் ,அப்பொழுதும் அடங்கவில்லையா ? முடித்துவிடுங்கள்.. வேறன்ன தேசத்துரோகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இங்கே என்ன இத்தாலிகாரங்க ஆட்ச்சியா நடக்குது ,,போட்டுத்தள்ளுங்கள்
Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-ஜூலை-201619:02:12 IST Report Abuse
Rajendra Bupathiசபாஷ் சரியான கருத்து இதை நானும் ஏற்கிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X