பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்

Added : ஜூலை 13, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக தெரசா மே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.ஐரோப்பா யூனியனிலிருந்த பிரிட்டன் சமீபத்தில் பிரிந்தது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டேவிட் கேமரூன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார்.கேமரூன் தனது பதவியை இன்று அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை பிரிட்டன் அரச
பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்

லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக தெரசா மே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.


ஐரோப்பா யூனியனிலிருந்த பிரிட்டன் சமீபத்தில் பிரிந்தது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டேவிட் கேமரூன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார்.

கேமரூன் தனது பதவியை இன்று அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை பிரிட்டன் அரச குடும்பம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, பிரிட்டனின் உள்துறை செயலாளராக பதவி வகித்த தெரசா மே புதிய பிரதமராக ராணி எலிசபெத்தால் நியமிக்கப்பட்டார். இவர் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
14-ஜூலை-201604:13:04 IST Report Abuse
Ramasami Venkatesan எனக்கு தெரிந்து டிம் மே என்ற பிரபல இங்கிலாந்து கிரிக்கெட்டர் கேப்டனாகவும் செயல் பட்டவர் பல ஆண்டுகளுக்கு முன்பு. இந்த தெரேசா மே அவருக்கு இரண்டு மூன்று தலைமுறை உறவினராக இருக்கக்கூடுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X