சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: பாதிரியார் கைது

Added : ஜூலை 21, 2016 | கருத்துகள் (12)
Advertisement

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாரை, போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, அன்னை தெரசா கருணை இல்லம் செயல்படுகிறது. இங்கு தங்கியிருந்து, 6ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, நேற்று காலை, விடுதியின் பொறுப்பாளர் பாதிரியார், ராஜா டேவிட், 47, பலாத்காரம் செய்துள்ளார். அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, பட்டுக்கோட்டை போலீசார், பாதிரியார், ராஜா டேவிட்டை கைது செய்தனர். இல்லத்தில் தங்கியிருந்த வேறு சிறுமியரும், பாதிரியாரால் பாதிக்கப்பட்டனரா என, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
23-ஜூலை-201617:21:34 IST Report Abuse
Sambasivam Chinnakkannu சிறுபான்மை மதத்தினர் கொடுமை பெரும்பாலும் மறைக்க படுகிறது. தகவல் வெளியே தெரிவதில்லை. நிர்வாகமே மூடி மறைத்து விடும். அப்படியே தெரிந்தாலும் நமது மீடியாக்கள் அவர்களுக்கு எதிராக எழுதாது, செயல்படாது.ஏன் அது சிறுபான்மையினருக்கு செய்யும் துரோகம். அல்லது எல்லா தரப்பினரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்ற பயம். இருக்கவே இருக்கான் எதையும் தாங்கும் இந்து. அவன் வீட்டிற்குள் அவன் அனுமதி இல்லாமலே பொண்டாட்டி,புள்ளை என எதை வேண்டுமானாலும் கேட்டு எழுதலாம். மற்றவர்கள் மீடியாக்காரனை செருப்பை கழட்டி அடிப்பான் ....இதில் வேடிக்கை சிறுபான்மையினர் என்ன தவறு செய்தலும் அவர்களுக்கு பல இந்துக்கள் அல்லது இந்துக்கள் போர்வையில் பல அயோக்கியர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது ...
Rate this:
Share this comment
Cancel
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201612:00:36 IST Report Abuse
Neelaa அமெரிக்க பாஸ்டன் நகரில் மட்டும், நூற்றுக்கணக்கில் சிறுவர் மற்றும் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரிமார்களுக்கு சர்ச் எப்படி உதவி செய்தது, அவர்களை ஜெயிலில் தள்ளாமல், மாறாக, பிற ஊர்களுக்கு டிரான்ஸ்பர் செய்து, அங்கும் அவர்கள் லீலையை தொடரச்செய்தது, இந்த ஈனச் செயல்களை வெளியிடாமல் கார்டினல், பிஷப், மற்றும் வாட்டிகன் நகர் வரை, சர்ச் என்ற செல்வாக்குள்ள பெரிய ஸ்தாபனம், அரசியல் கட்சிகள் போன்றவை, எப்படி போலீஸ், மற்றும் மீடியாக்களுக்கு பணம், மற்றும் அரசியல் ரீதியாக வாயைக்கட்டியது என்று 2015 இல் வெளியான "ஸ்பாட் லைட்" என்ற திரைப்படம் தத்ரூபமாக வெளிச்சம் காட்டியது... அங்கும் பின் தள்ளப்பட்ட, பொருளாதார ரீதியிலும், குடும்ப ரீதியிலும் கஷ்டப்பட்ட குழந்தைகள் தான் பாதிரி மார்களின் டார்கெட்.. சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் போது, இது போன்ற படங்களை சிறந்த படங்களையும் டப்பிங் செய்து நம் நாட்டில் பரவலாக வெளியிட்டால் thaan மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்.. நம் டீவி, பத்திரிகைகள், அரசியல் கட்சிகள் பல சர்ச்சுகளுக்கு என்றோ விலை போய் விட்டன என்பதே நிதர்சனம்...
Rate this:
Share this comment
Cancel
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201622:06:53 IST Report Abuse
Dr.  Kumar வேலி பயிரை மேய்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X