புதுடில்லி : கால் டாக்சிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனி மசோதா கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: ஓலா, உபேர் போன்ற கால் டாக்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும், தனி மசோதா கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement