அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து விவாதம்: ஸ்டாலின்

Updated : ஜூலை 26, 2016 | Added : ஜூலை 26, 2016 | கருத்துகள் (17)
Advertisement
கடன் தள்ளுபடி, குறித்து விவாதம்,ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் நாள் விவாதம் துவங்கியது. சபை துவங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும்.திமுக சார்பில் 34 ஒத்திவைப்பு தீர்மானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒத்திவைப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்க தி.மு.க., உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேட்டூர் மருத்துவமனை கண் சிகிச்சை பற்றியும் மத்திய அரசின் கல்வி கொள்கை பற்றியும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
26-ஜூலை-201622:45:47 IST Report Abuse
Sivan Mainthan எதுக்கு வெளிநடப்பா?,யோவ், எத்தனை நேரந்தான் உள்ளேயே உக்காந்திருக்கறது? பழக்கதோசத்தை உடமுடியாது. போன அஞ்சு வருசமா இதைத்தானே செஞ்சுட்டிருந்தோம்.
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
26-ஜூலை-201622:08:34 IST Report Abuse
rama வெளிநடப்பு செய்தால் வெளியில் ஒரு அறிக்கை விட்டு பிறகு வீட்டிட்கு போய் சன் டிவி பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
26-ஜூலை-201619:14:56 IST Report Abuse
Ootai Vaayan டம்மி பீசு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X