கலாமுக்கு தலைவர்கள் புகழாரம்

Added : ஜூலை 27, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்: கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தொட்டவர் அப்துல் கலாம். இளைஞர்கள் மிகப்பெரிய கனவு காண ஊக்குவித்தவர். அவரது புகழ் இன்னும் பெருகும். அவரை நினைவு கூறுகிறேன்.பா.ஜ., தலைவர் அமித் ஷா:
கலாம், தலைவர்கள் புகழாரம்

புதுடில்லி: மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்: கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தொட்டவர் அப்துல் கலாம். இளைஞர்கள் மிகப்பெரிய கனவு காண ஊக்குவித்தவர். அவரது புகழ் இன்னும் பெருகும். அவரை நினைவு கூறுகிறேன்.
பா.ஜ., தலைவர் அமித் ஷா: எளிமை, கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றிற்கு மறுபெயர் அப்துல் கலாம். அவரது கற்பித்த பாடங்கள் மற்றும் கொள்கைகள், இனி வரும் தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்.
கிரிக்கெட் வீரர் சேவக்: கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும். பூமியில் மிகச்சிறந்த மனிதராகவும், இந்தியாவால் பெரிதும் விரும்பப்பட்ட நபராகவும் உள்ளார்.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல்: கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன். ஏவுகணை மனிதருக்கு தனது அஞ்சலியை செலுத்துவதாகவும், அவரது தொடர்ந்து நம்மை ஊக்குவிப்பார்.
மத்திய அமைச்சர் மேனகா : ஏவுகணை மனிதர் தொடர்ந்து நமக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஏவுகணை மனிதர் கலாமுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கலாமின் நினைவிடத்தை மாநில அரசு இனியாவது தாமதபடுத்தாமல் எழுப்ப வேண்டும். கலாம் படித்த சென்னை எம்ஐடி மையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Ramanathan - Gurgaon,இந்தியா
28-ஜூலை-201608:07:42 IST Report Abuse
Raja Ramanathan ஐயா கலாம் அவர்களையும் இனி மகாத்மா என புகழாரம் சூட்டவேண்டும்.
Rate this:
Cancel
BaluTP - Tiruchy  ( Posted via: Dinamalar Windows App )
27-ஜூலை-201621:47:51 IST Report Abuse
BaluTP கலாம் அவர்கள் கூறியபடி பின்பற்ற முயல்வோம்
Rate this:
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
27-ஜூலை-201620:14:01 IST Report Abuse
Sambasivam Chinnakkannu புகழ் படுவதோடு ,,,நிற்காமல் அவரை போல் எதையும் தவறான வழியில் சேர்க்காமல் இருந்தால் சரி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X