"உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்" - ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்" - ஜெ.,

Updated : ஜூலை 28, 2016 | Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (25)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க. வெற்றி, முதல்வர் ஜெயலலிதா

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பல்வேறு கட்சியினர், தங்கள் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அவர்களை கட்சியில் இணைத்து, அடையாள அட்டை வழங்கினார்.
இதன் பின்னர் முதல்வர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க., வெற்றிக்கு கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும். பல்வேறு கட்சியில் இருந்து 31,834 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தது மூலம் அவர்களுக்கு புதுவசந்தகாலமாக இருக்கும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201602:34:45 IST Report Abuse
Pandian பணம் பாதாளம் வரை பாயும், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் வாயிலையும் பாயும். எதிலும் ஊழல் மக்களிடம் இல்லை நேர்மை. நமது எதிர்கால மக்களின் வாழ்கை முன்னேற்றம் பற்றி கவலை இல்லை . இருக்குற வரைக்கும் இலவச வாழ்கை வாழ்ந்துட்டு போவோம்.
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
28-ஜூலை-201623:57:16 IST Report Abuse
Ootai Vaayan உங்கள் கட்சிக்கு வருபவர்களெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக வருகிறார்களா.. கல்லா நிரப்ப இதுதான் சான்ஸுன்னு வருகிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
Kalyan Sudharsanam - madurai,இந்தியா
28-ஜூலை-201623:11:16 IST Report Abuse
Kalyan Sudharsanam மதுரை ரோடு இருக்கும் நிலைமையை பார்த்தால் admk எப்படி முழுமையாக வெற்றி பெரும் என்று சந்தேகம் தான் admk க்கு வோட்டு போட்டவர்கள் திரும்ப எப்படி போடுவார்கள் என்று அம்மா நினைக்கிறார்கள் அவருக்கு சரியான தகவல்கள் செல்வதில்லை என்று தான் சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X