ராஜினாமா செய்யுங்க!

Added : ஜூலை 31, 2016 | கருத்துகள் (3) | |
Advertisement
ஹிந்து மதத்தை காப்பாற்றுபவர்கள் என்று கூறிக் கொள்பவர்களால் தலித் மக்கள் தாக்கப்படுவதாக, பா.ஜ., - எம்.பி., உதித் ராஜ் கூறியுள்ளார். பா.ஜ., குண்டர்களால், தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தம் எதிர்ப்பை தெரிவிக்க, உதித் ராஜ் உள்ளிட்ட பா.ஜ., தலித் எம்.பி.,க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர் - ஆம் ஆத்மிவாரிசு அரசியல் இல்லை!காங்கிரஸ்

ஹிந்து மதத்தை காப்பாற்றுபவர்கள் என்று கூறிக் கொள்பவர்களால் தலித் மக்கள் தாக்கப்படுவதாக, பா.ஜ., - எம்.பி., உதித் ராஜ் கூறியுள்ளார். பா.ஜ., குண்டர்களால், தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தம் எதிர்ப்பை தெரிவிக்க, உதித் ராஜ் உள்ளிட்ட பா.ஜ., தலித் எம்.பி.,க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர் - ஆம் ஆத்மி
வாரிசு அரசியல் இல்லை!
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. பா.ஜ.,வில், 600க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு குடும்பமே கிடையாது; அவர்களுடைய இறுதிச் சடங்கை கூட யார் செய்வார்கள் என்பது தெரியாது. பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை.அமித் ஷாதலைவர், பா.ஜ.,

சிறந்த சமுதாயம் உருவாகணும்!சிறந்த பண்பாட்டையும், நெறிமுறைகளையும் தொழில்நுட்பத்துடன் கலந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அப்போது தான், உயர்ந்த லட்சியங்களை அவர்களால் எட்ட முடியும். கல்வித்துறையில், அதிகளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவியல் ஞானத்தின் அடிப்படையில், சிறந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிர முதல்வர் - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஆக-201616:15:14 IST Report Abuse
Pasupathi Subbian எந்த அறிவுரையும் அடுத்தவர்களுக்குத்தான் என்பது திரு கெஜ்ரிவால் அவர்களின் கொள்கை. இருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவர்மீதும் அடுக்கப்டுக்காக குற்றசாட்டுகள் பதிவாவது இருக்கு தெரியாதா? அதற்க்கு இவர் பொறுப்பேற்கமாட்டாரா?
Rate this:
Cancel
b s jayaraman - coimbatore,இந்தியா
01-ஆக-201610:07:31 IST Report Abuse
b s jayaraman It is good idea Mr.Kejriwal to ask BJP' s dalit MPs to resign their posts to protest the attack on Dalits. But will you resign your CM' s post to protest the delinquent behaviour of your MLAs? Mr.AK it is always easier to advise others but difficult to set example by one' own conduct. Nowadays you talk too much than doing anything useful to public and your electors, the people of Delhi.BSJ CBE
Rate this:
VeerarupanNadar - Bangaluru,இந்தியா
01-ஆக-201614:41:28 IST Report Abuse
VeerarupanNadarதில்லி மக்கள் கெஜ்ரிவால் பணியை பாராட்டுகிறார்கள். ஆனால் மோடி பணியை இந்தியர்கள் வெறுக்கிறார்கள். அதில் மதம் சாதி கலந்துள்ளது. பொய்யின் மொத்த வடிவமாக பார்க்கிறார்கள்.ஏன் ஓட்டு என்ற மனநிலைதான்.................அநேகருக்கு.....................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X