பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா

Updated : ஆக 01, 2016 | Added : ஆக 01, 2016 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது.
பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா

புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. பா.ஜ.,வில், 600க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு குடும்பமே கிடையாது; அவர்களுடைய இறுதிச் சடங்கை கூட யார் செய்வார்கள் என்பது தெரியாது. பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
01-ஆக-201619:26:00 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் உண்மை ...
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஆக-201614:30:10 IST Report Abuse
இந்தியன் kumar கட்சியின் தலைவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது பாஜகவில் மட்டுமே , மற்ற கட்சிகளில் எல்லாம் நிரந்தர தலைவர் தான் , கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து.
Rate this:
Cancel
01-ஆக-201613:52:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரம்மச்சர்யம் கடைபிடித்து தங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவந்தவர்கள் பலர். அதில் நம்முடன் வாழ்ந்து மறைந்தவர் கலாம் ஐயா. குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும், பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பதும் அவர்கள் விருப்பம். நல்ல குடும்ப தலைவனை எப்படி மதிக்கிறோமோ அதை விட பல மடங்கு பிரம்மச்சரியத்தை பின்பற்றுபவர்களை நாம் மதிக்க வேண்டும். அது சாதாரண விஷயம் அல்ல. உயர்ந்த நோக்கத்தை உடையவர்களால் மட்டுமே அது சாத்தியமாகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X