பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா| Dinamalar

பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா

Updated : ஆக 01, 2016 | Added : ஆக 01, 2016 | கருத்துகள் (21) | |
புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது.
பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா

புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. பா.ஜ.,வில், 600க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு குடும்பமே கிடையாது; அவர்களுடைய இறுதிச் சடங்கை கூட யார் செய்வார்கள் என்பது தெரியாது. பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X