கோவை :''தமிழகத்தில், பெண் எம்.பி.,க்கே பாதுகாப்பு இல்லாதபோது, மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க.,வில், மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.அதில், ஸ்டாலின் பேசியதாவது: கடந்த முறைஆட்சியில் இருந்த போதும், தற்போதும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து,அ.தி.மு.க.,
கவலைப்படவில்லை. மாணவர்களுக்கான கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.தமிழகத்தில்,சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பெண் எம்.பி., ஒருவருக்கே, தமிழகத்தில்பாதுகாப்பு இல்லை; இதை, அவரே ராஜ்யசபாவில்தெரிவித்துள்ளார்.எம்.பி.,க்கே இந்நிலை என்றால், பொதுமக்களின் நிலை பரிதாபத்துக்குஉரியது.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (72)
Reply
Reply
Reply