தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: ஸ்டாலின்

Added : ஆக 05, 2016 | கருத்துகள் (37)
Advertisement
ஸ்டாலின், மைனாரிட்டி ஆட்சி, தி.மு.க.,

சென்னை: சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர் விருகை ரவி பேசும்போது, தி.மு.க.வை மைனாரிட்டி ஆட்சி என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மைனாரிட்டி தி.மு.க., ஆட்சி என அ.தி.மு.க.,வினர் விமர்சனம் செய்தால் தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இது பற்றி தி.மு.க.,வினர் கவலைப்பட வேண்டாம். நாம் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamaludin Muhamed - Guangzhou,சீனா
10-ஆக-201600:02:54 IST Report Abuse
Kamaludin Muhamed ஊழல் குற்றச்சாட்டில் இரண்டுமுறை முதல்வர் பதவி விலகி கேவலப்பட்டவர்கள் ரொம்ப அலட்டிக்கொள்ளக்கூடாது. இதை விட மைனாரிட்டி அரசு கேவலமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
06-ஆக-201614:36:03 IST Report Abuse
Sukumar Talpady ஸ்டாலின் சொல்வது சரிதான் . தி மு க வின் மைனாரிட்டி அரசை மைனாரிட்டி அரசு என்று சொன்னது பைத்தியக்காரத்தனம் தான் . அந்த அரசுதான் 5 வருடங்கள் நடந்தன . யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை . ஏன் மறைந்த இந்திரா காந்தி கூட 1970 களில் மைனாரிட்டி அரசுவைத்தான் நடத்தினார் . பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாரா இல்லையா ? ஜெயா டீ வி யில் அந்த வார்த்தையை கேட்டு கேட்டு எரிச்சல் தான் வந்தது . அவர்களின் வயிற்றெரிச்சலைத்தான் காண்பித்தது .
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-201603:43:31 IST Report Abuse
Mani . V தம்பீ அது நீங்கள் டெல்லிக்கு காவடி தூக்கியதால்தான் நடந்தது. வடிவேல் "பிணத்தை, பிணமுனுதானேடா சொல்ல முடியும்" என்று சொல்லுவாரே, அதுபோல் மைனாரிட்டி ஆட்சியை மைனாரிட்டி ஆட்சின்னுதானே சொல்லமுடியும். இதில் கோபப்பட என்ன இருக்கிறது. அப்படி சொல்வதற்கு உங்களுக்கு கோபம் வந்தால் உங்களுக்கெல்லாம் என்னமோ ஆகிவிட்டது என்றுதான் நினைக்க வேண்டி வந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X