பொது செய்தி

தமிழ்நாடு

உலக தாய்ப்பால் வார விழா

Added : ஆக 11, 2016
Advertisement

கடலுார்: கடலுார் இன்னர்வீல் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி மருத்துவமனையில் நடந்தது. சங்கத் தலைவி காந்திமதி செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், இன்னர்வீல் சங்க முன்னாள் மாவட்டத் தலைவிகள் கலையரசி ராமதாஸ், எமல்டா ஜோ முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் குமரகுரு, வசந்தா கேசவன் ஆகியோர் தாய்ப்பால் அவசியம் குறித்து பேசினர். கைக்குழந்தை வைத்துள்ள 50 தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் சங்க முன்னாள் தலைவிகள் மணிமாலா தெய்வசிகாமணி, கீதா பிறையோன், அம்பிகா முருகன், சுலோச்சனா ராஜேந்திரன், லதா பிரேம் சந்த், உறுப்பினர் மணிமேகலை குணசேகரன் பங்கேற்றனர். சங்க செயலர் சாரதா ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X